சிஐடியு சார்பில் கோரிக்கை

img

மனித விலங்கு மோதலை தடுக்க மின்வேலி அமைத்து நடவடிக்கை எடுக்க சிஐடியு கோரிக்கை  

பொள்ளாச்சியில் தேயிலைத்தோட்டத்தில் மின்வேலி அமைத்து நடவடிக்கை எடுக்க, தோட்டத்தொழிலாளர்கள் மற்றும் சிஐடியு சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.